My name is Baalakrishna and I work in the Private Sector as a Chemical Process Engineer. I belong to a Upper Middle Class, Joint Family with Traditional Values. I have completed my ME.
இதர விபரங்கள்:
நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே
மேல்நாட்டில் வசித்தாலும் இந்திய பண்பாட்டை பேணி பின்பற்றுதல்
மிகச்சிறந்த ஆன்மீக ஈடுபாடு மற்றும் பாரம்பரிய முறையில் ஆர்வம்
கர்நாடக சங்கீதம் - வாய்ப்பட்டில் மிகுந்த தேர்ச்சி மற்றும் பகுதிநேர கர்நாடக சங்கீத ஆசிரியர்
பாலிவுட் நடனம், தமிழ்நாட்டு பாரம்பரிய கிராமிய நடனம், கர்பா மற்றும் இதர நடனங்களில் ஆர்வமும் Choreography செய்யும் அளவுக்கு திறமை